P. புருசோத்தமன், தலைமை ஆசிரியர் மங்கையற்கரசி மேல் நிலை பள்ளி, மதுரை – தமிழ்நாடு – இந்தியா
RKN Astro Vastu வில் இருந்து எங்களது பள்ளிக்கு திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நேரடி விஜயம் செய்தார்கள். எங்களது பள்ளியில் உள்ள வாஸ்து குறைபாடுகளை எடுத்து கூறி அதற்கான மாற்றங்களையும் கூறினார்கள். மேலும் புதிதாக கட்ட இருந்த கட்டிடத்திற்கான வரை படத்தினை ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி வரைபடத்தில் சரி செய்து அதன் படி கட்ட வழி கூறி கட்டிடத்தினையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து வழிகாட்டினார்கள். அவர்களின் சேவை எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது.
RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)
2020-02-13T16:18:42+05:30
https://rknastrovastu.com/testimonials/p-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0/