முதல் திருமணம் விரைவில் பருவ வயதில் நடந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், கோட்ச்சார கிரக சஞ்சாரங்களாலும், ஜெனன ஜாதக அமைப்பின் படியும் முதல் களத்திரத்தை இழந்திருப்பார்கள், அவர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடிக்காத குறையாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
இப்பேற்பட்ட நபர்களுக்கு 2-வது திருமணம் நடக்குமா, நன்றாக வாழ்க்கை அமையுமா என்பதனை அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து அவர்களின் வாழ்க்கை ஓளிவீசச் செய்யும் பரிகாரங்களையும் கூறி அதற்கான பலன்களையும் தருகின்றோம்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
[email protected]
You must be logged in to post a comment.