பிரசன்னம் ஜோதிடம்

Rs.

தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அன்றைய கோட்சார கிரகங்களையும் லக்கினத்தையும் வைத்து பலன் கூறுவது பிரசன்னம்.

1. ஜாமக்கோள் பிரசன்னம், சோழி பிரசன்னம், வெற்றிலை பிரசன்னம் என பலவகைகள் உள்ளன. தேவைக்கு ஏற்றாற் போல் தேவையான பிரசன்னத்தின் மூலம் பலன் பார்த்து கூறப்படும்.
2. பொதுவாக ஜெனன ஜாதகம் கொண்டு கிரக நிலைகளையும், கோட்சார கிரகங்களையும், திசா புத்தியையும், யோகங்களையும் வைத்து பலன் கூறப்படும்.
3. ஜாதகம் இருப்பவர் ஜாதகம் இல்லாதவர் என அனைவருக்கும் அவர்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வு எடுக்கவும், குழப்பங்களுக்கும் பிரசன்னம் மூலம் சரியான தீர்வு காணலாம்.

4. பிரசன்னத்தின் மூலம் வேலைக்கு செல்லலாமா, சொந்த தொழில் செய்யலாமா, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லலாமா, வீடு மாறலாமா, வீடு கட்டலாமா, காணமல் போனவர் வருவாரா, காதல் நிறைவேறுமா, வழக்கு வெற்றி கிட்டுமா இப்படி அனைத்து கேள்விகளுக்கும் பிரசன்னத்தின் மூலம் பலன் பார்க்கலாம்.
5. நம்பிக்கையுடன் நாடுவோர்க்கு நல்ல பலன் பிரசன்னத்தின் மூலம் கிடைக்கும். பிரசன்னத்தில் சம்பந்தப்பட்ட நபர் தமக்கோ, தம் குடும்ப உறுப்பினர்களுக்கோ, தனது நெருங்கிய நண்பர்களுக்கோ கேள்வி கேட்கலாம்.
சரியான முடிவு எடுக்க இந்த பிரசன்னம் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

  • தேவைப்பட்டால் தங்கள் இருப்பிடத்திற்கே நேரில் வந்து பிரசன்னம்
    பார்க்கப்படும்.
  • கட்டணம் போனில்/மின்னஞ்சல் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.

[email protected] / +91-9360512079 / +91-9344617089