திருமணப் பொருத்த ஆய்வு
ஜெனன ஜாதகத்தைக் கொண்டு திருமணப் பொருத்தம் ஆய்வு செய்யப்படும்.
- விவாகம் தொடர்பான தோஷங்கள்
- பாவக ரீதியான ஆய்வு
- திசா ரீதியான ஆய்வு
- நட்சத்திர ரீதியான ஆய்வு
நட்சத்திர ரீதியாக பொருத்தங்கள் ஆய்வு செய்யப்படும்.
- தினப் பொருத்தம்
- கணப் பொருத்தம்
- மகேந்திரப் பொருத்தம்
- ஸ்தீரிதீர்க்கப் பொருத்தம்
- யோனிப் பொருத்தம்
- ராசிப் பொருத்தம்
- ராசி அதிபதிப் பொருத்தம்
- வசியப் பொருத்தம்
- ரஜ்ஜிப் பொருத்தம்
- வேதைப் பொருத்தம்
- நாடிப் பொருத்தம்
மேற்சொன்னவற்றின்படி இருவரின் ஜெனன ஜாதகத்தை வைத்து ஆய்வு செய்து பொருத்தப் பலன் கொடுக்
கப்படும்
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஆண்,பெண் இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.
You must be logged in to post a comment.