திருமணம்

marriage

திருமணம் மனித வாழ்வில் மைல் கல். திருமணம் குடும்பம் என்பதின் அடித்தளம். நமது நாட்டில் திருமணம் என்பது ஒரு புனித சடங்காக கருதப்படுகிறது.

திருமண பந்தம் என்பது வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

வாழ்க்கைத் துணையால் பெறும் இன்பம் எத்தகையது, அவர் நல்லவரா, பண்புள்ளவரா, படித்தவரா, பாசாங்கு செய்பவரா, குணக்கேடு உடையவரா, ஜாதகருக்கு நடைபெறும் திருமணம் மகிழ்வானதாக நடக்குமா, பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேறுமா, துணையைத் தானே தேர்ந்தெடுப்பாரா, குடும்பத்தினர் தேர்ந்தெடுத்ததை ஏற்பாரா, தாம்பத்ய சுகம் எத்தகையது என்றும் தங்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் எப்படிப்பட்ட களத்திரம் அமையும் என்பதனை ஆய்வு செய்து பலன் தருகின்றோம்.

மாங்கல்ய பலம், ஆயுள் பலம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

[email protected]