ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று, தாம்பதியம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு பருவ வயதையும் தாண்டி ஆணுக்கு 30 வயது தாண்டியும், பெண்ணுக்கு 25 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் மனதளவில் பாதிப்படைந்தும் இருப்பார்கள்.
இவர்களின் பெற்றோர்கள் அதைவிட மனக்கவலையில் என்ன பாவம் செய்தோம் நம் முன்னோர்கள் என்ன பாவம் செய்தார்கள், நம் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள், ஏன் இப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் தாமதமாகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக இருப்பார்கள்.
இது போன்ற திருமணம் தடை தாமதத்திற்கு என்ன காரணம் என்று அவர்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து என்ன தோஷங்கள் உள்ளன என்றும் அதற்கு என்ன எளிய முறை பரிகாரம் என்றும் கூறப்படும்.
பரிகாரங்கள் தாங்களே கோவில்களுக்கு நேரில் சென்று எளிய முறையில் செய்யும்படி கூறப்படும்.
இதனை முழுமனதுடன் செய்த நபர்கள் விரைவில் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கின்றார்கள்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
[email protected]
You must be logged in to post a comment.