குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்
குரு : சித்திரை மீ 18 உ (01-05-2024) புதன்கிழமை சூர்ய உதயாதி 17.50 நாழிகைக்கு பகல் 1.00 மணி அளவில் குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குச் செல்கிறார்.
சனி : பங்குனி மீ 15 உ (29-03-2025) சனிக்கிழமை சூரிய உதயாதி 29.07 நாழிகைக்கு இரவு 9.44 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார்கள்.
ராகு- கேது : இவ்வருடம் ராகு-கேதுப் பெயர்ச்சி கிடையாது.
வாக்கியப்படி குரு : சித்திரை மீ 18 ௨ (01-05-2024) புதன்கிழமை 28.22 நாழிகை அளவில் மாலை 5:21 மணிக்கு வாக்கியப்படி குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குச் சஞ்சாரம் செய்கிறார்.
(இவ்வருடம் வாக்கியப்படி சனிப்பெயர்ச்சியும், ராகு-கேதுப் பெயர்ச்சியும் கிடையாது).
குரோதி வருஷத்திய (2024 – 2025) விரதங்கள் விபரம் | ||||||||||||||
மாதம் | அமாவாசை | சந்திர தரிசனம் | பௌர்ணமி | மாத சதுர்த்தி | சங்கடஹர சதுர்த்தி | சுக்லபக்ஷம் சஷ்டி | கிருஷ்ணபக்ஷம் சஷ்டி | சுக்லபக்ஷம் ஏகாதசி | கிருஷ்ணபக்ஷம் ஏகாதசி | சுக்லபக்ஷம் பிரதோஷம் | கிருஷ்ணபக்ஷம் பிரதோஷம் | மாத சிவராத்திரி | கிருத்திகை | சிரவணவிரதம் |
சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி | 24 24 21 19 17 16 15 15 15 16 15 15 | 26 25 23 20 19 18 17 17 17 17 17 16 | 10 10 7 4 3 1,30 29 29 29 30 29 29 | 28 28 25 23 22 20 19 20 19 19,20 19 18 | 14 13 11 8 6 4,5 3 3 3 4 4 3 | 1,30 30 28 25 24 22,23 21 21 21 21 21 20 | 16 16 13 10 8 7 5 6 6 6 6 6 | 6 6 4 1,31 29 27,28 26 26 26 26 26 25 | 21 20 18 15 13 12 11 11 11 12 12 11 | 8 7 5 3 1,30 29 27 28 27 28 27 27 | 22 22 19 16 15 14 12 13 13 14 13 13 | 23 22 20 17 16 14 13 14 14 14 14 13 | 25 23 18 13 9,10 6 2 1,28 25 24 21 18 | 18 16 11 6 3,30 26 23 21 18 16 14 11 |
வார சூலையும் பரிகாரங்களும்
வார சூலையும் பரிகாரங்களும் | |||
கிழமை | திசை | பகல் | பரிகாரம் |
ஞாயிறு | மேற்கு, வடமேற்கு | 10.48 AM | வெல்லம் |
திங்கள் | கிழக்கு, தென்மேற்கு | 09.12 AM | தயிர் |
செவ்வாய் | வடக்கு, வடகிழக்கு | 10.48 AM | பால் |
புதன் | வடக்கு, வடகிழக்கு | 12.24 PM | பால் |
வியாழன் | தெற்கு, தென்கிழக்கு | 02.00 PM | தைலம் |
வெள்ளி | மேற்கு, தென்மேற்கு | 10.48 AM | வெல்லம் |
சனி | கிழக்கு, தென்கிழக்கு | 09.12 AM | தயிர் |
அந்தந்த வார சூலை உள்ள திசைகளில் பிரயாணம்| செய்யக்கூடாது. அவசியமேற்படின் கொடுக்கப்பட்ட மணிக்குமேல் அந்தந்த வார சூலைக்கான பரிகாரம் செய்து அல்லது அது கலந்த ஆகாரம் உட்கொண்ட பின் பிரயாணம் செய்யலாம். மணி நிமிடங்கள் சூரிய உதயம் 6.00 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தந்த ஊர் சூரிய உதய அஸ்தமனத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்
மங்களகரமான குரோதி (2024-2025) வருஷத்திய விவாஹ சுபமுகூர்த்தங்கள் | |||||||||
மாதம் | தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | திதி | நக்ஷத்திரம் | யோகம் | நேரம் காலை | தாலி கட்ட புஷ்கர நவாம்சம் | லக்கினம் |
குரோதி சித்திரை மீ | 02 05 08 09 13 22 23 30 | 15-04-24 18-04-24 21-04-24 22-04-24 26-04-24 05-05-24 06-05-24 13-05-24 | திங்கள் வியாழன் ஞாயிறு திங்கள் வெள்ளி ஞாயிறு திங்கள் திங்கள் | சப்தமி தசமி திரயோதசி சதுர்தசி திருதியை துவாதசி திரயோதசி சஷ்டி | புனர்பூசம் மகம் உத்திரம் ஹஸ்தம் அனுஷம் உத்திரட்டாதி ரேவதி புனர்பூசம் | அமிர்த அமிர்த அமிர்த சித்த சித்த அமிர்த சித்த அமிர்த | 9-9 ¾ 8-9 ½ 8-9 9 ½ -10 ½ 9 ½ -10 ½ 7-8 ½ 9-10 ½ 9-10
| (9.15 – 9.25) 8.38 – 8.48 8.25 – 8.35 10.00 – 10.10 10.26 – 10.30 7.31 – 7.41 9.48 – 9.58 9.50 – 10.00 | ரிஷபம் (வ) ரிஷபம் (வ) ரிஷபம் (வ) மிதுனம் (வ) மிதுனம் (தே) ரிஷபம் (தே) மிதுனம் (தே) மிதுனம் (வ) |
குரோதி வைகாசிமீ | 06 13 20 21 27 28 30 | 19-05-24 26-05-24 02-06-24 03-06-24 09-06-24 10-06-24 12-06-24 | ஞாயிறு ஞாயிறு ஞாயிறு திங்கள் ஞாயிறு திங்கள் புதன் | ஏகாதசி திருதியை ஏகாதசி துவாதசி திருதியை சதுர்த்தி | ஹஸ்தம் மூலம் ரேவதி அசுவனி புனர்பூசம் பூசம் மகம் | சித்த அமிர்த அமிர்த சித்த சித்த சித்த சித்த | 6-7 ½ 7 ½ – 9 7 – 8 ½ 6 ¾ -7 ½ 7-8 6 ½ -7 ½ 6 ½ -7 ½
| 6.34 – 6.44 8.30 – 8.40 8.02 – 8.12 (7.15 -7.25) 7.33 – 7.43 7.29 – 7.30 7.21 – 7.30 | ரிஷபம் (வ) மிதுனம் (தே) மிதுனம் (தே) மிதுனம் (தே) மிதுனம் (வ) மிதுனம் (வ) மிதுனம் (வ)
|
குரோதி ஆனி மீ | 02 19 23 26 28 | 16-06-24 03-07-24 07-07-24 10-07-24 12-07-24 | ஞாயிறு புதன் ஞாயிறு புதன் வெள்ளி | தசமி துவாதசி துவிதியை சதுர்த்தி சஷ்டி | ஹஸ்தம் ரோகிணி பூசம் மகம் உத்திரம் | சித்த சித்த சித்த சித்த சித்த | 6-7 ½ 5 ½ -6 ¾ 5-6 ½ 5-6 ¼ 9-10 ¼
| 7.04 – 7.14 6.30 – 6.40 6.12 – 6.22 6.01 – 6.11 9.55-10.05 | மிதுனம் (வ) மிதுனம் (தே) மிதுனம் (வ) மிதுனம் (வ) சிம்மம் (வ) |
குரோதிளு ஆவணி மீ | 12 14 20 21 23 30 | 28-08-24 30-08-24 05-09-24 06-09-24 08-09-24 15-09-24 | புதன் வெள்ளி வியாழன் வெள்ளி ஞாயிறு ஞாயிறு | தசமி துவாதசி துவிதியை திருதியை பஞ்சமி துவாதசி | மிருகசீர்ஷம் புனர்பூசம் ஹஸ்தம் ஹஸ்தம் சுவாதி திருவோணம் | சித்த சித்த சித்த சித்த சித்த அமிர்த | 9-9 ¾ 5 ½ -6 7 ½ -8 ½ 5-6 7-8 ½ 6 ½ -8
| (9.30 – 9.40) (5.45 – 5.55) 7.52 – 8.02 (5.32 – 5.42) 7.40 – 7.50 7.12 – 7.22
| கன்னி (தே) சிம்மம் (தே) கன்னி (வ) சிம்மம் (வ) கன்னி (வ) கன்னி (வ) |
குரோதி ஐப்பசி மீ | 04 22 28 | 21-10-24 08-11-24 14-11-24 | திங்கள் வெள்ளி வியாழன் | பஞ்சமி சப்தமி திரயோதசி
| மிருகசீர்ஷம் உத்திராடம் அசுவனி | சித்த சித்த அமிர்த | 9 – 10 7-8 ½ 7 ½ -8 ½
| (9.15 – 9.25) 7.20 – 7.30 (7.40 – 7.50) | விருச்சி (தே) விருச்சி (வ) விருச்சி (வ) |
குரோதி கார்த்திகை மீ | 02 05 12 13 20 | 17-11-24 20-11-24 27-11-24 28-11-24 05-12-24 | ஞாயிறு புதன் புதன் வியாழன் வியாழன் | துவிதியை பஞ்சமி துவாதசி திரயோதசி சதுர்த்தி | ரோகிணி புனர்பூசம் சித்திரை சுவாதி உத்திராடம் | சித்த சித்த சித்த அமிர்த சித்த | 6 ½ – 8 6 – 7/ ½ 6 – 71/½ 10 – 11 9 ½ – 11
| 6.45 – 6.55 6.32 – 6.42 10.45 – 10.55 10.15 – 10.25 | விருச்சி (தே) விருச்சி (தே) விருச்சி (தே) மகரம் (தே) மகரம் (வ) |
குரோதி தை மீ | 06 07 13 18 20 21 28 | 19-01-25 20-01-25 26-01-25 31-01-25 02-02-25 03-02-25 10-02-25 | ஞாயிறு திங்கள் ஞாயிறு வெள்ளி ஞாயிறு திங்கள் திங்கள் | பஞ்சமி சஷ்டி துவாதசி துவிதியை பஞ்சமி சஷ்டி திரயோதசி | உத்திரம் ஹஸ்தம் மூலம் சதயம் உத்திரட்டாதி ரேவதி புனர்பூசம் | அமிர்த சித்த அமிர்த சித்த அமிர்த சித்த அமிர்த | 6 ½ – 7 ½ 6 ½ -7 ½ 8 ½ -9 ½ 9 ½ -10 ½ 9 ¼ -10 ½ 9 ½ – 10 ½ 5 ½ -6 ½ | 7.19 – 7.30 7.15 – 7.26 9.13 – 9.23 9.38 – 9.48 9.30 – 9.40 9.27 – 9.37 5.52-6.02 | மகரம் (தே) மகரம் (தே) கும்பம் (தே) மீனம் (வ) மீனம் (வ) மீனம் (வ) மகரம் (வ) |
குரோதி மாசி மீ | 04 07 11 14 18 25 26 28 | 16-02-25 19-02-25 23-02-25 26-02-25 02-03-25 09-03-25 10-03-25 12-03-25 | ஞாயிறு புதன் ஞாயிறு புதன் ஞாயிறு ஞாயிறு திங்கள் புதன் | சதுர்த்தி சஷ்டி தசமி திரயோதசி திருதியை ஏகாதசி ஏகாதசி சதுர்தசி | ஹஸ்தம் சுவாதி மூலம் திருவோணம் உத்திரட்டாதி புனர்பூசம் பூசம் மகம் | சித்த சித்த அமிர்த சித்த அமிர்த சித்த சித்த சித்த | 8 ½ -9 ½ 4 ½ – 6 8 – 9 6-7 ½ 5 ½ – 7 ¼ 8 ¾ -10 ¼ 6 ¾ -7 ½ 9 – 10 | 8.35 – 8.45 5.17 – 5.27 8.10 – 8.30 7.12 – 7.22 6.56 – 7.06 9.44 – 9.54 7.09 – 7.19 9.32 – 9.42 | மீனம் (தே) மகரம் (தே) மீனம் (தே) கும்பம் (தே) கும்பம் (வ) மேஷம் (வ) மீனம் (வ) மேஷம் (வ) |
குரோதி பங்குனிமீ | 02 17 28 | 16-03-25 31-03-25 11-04-25 | ஞாயிறு திங்கள் வெள்ளி | துவிதியை திருதியை சதுர்தசி | ஹஸ்தம் அசுவனி உத்திரம் | சித்த சித்த சித்த | 10 -11 9 – 10 ½ 8 ½ – 10 | 10.47 – 10.58 9.50 – 10.00 9.05 – 9.15 | ரிஷபம் (தே) ரிஷபம் (வ) ரிஷபம் (வ)
|
பல்லி விழும் பலன்
தலையில் – கலகம், குடுமி-சுகம், கூந்தல்-லாபம், முகம் – பந்து தரிசனம், சிரசு – கெண்டம், நெற்றி -பட்டாபிஷேகம், வலப்புருவம், இடப்புருவம் – ராஜானுக்கிரகம், வலது இடது புருவ மத்தியில் – புதல்வர் நாசம், வலது கபாலம் – சம்பத்து, இட கபாலம் – அன்பு, வலக்கண் – சுபம், இடக்கண் – கட்டுப்படுதல், மூக்கு – வியாதி, மூக்கு நுனி – விசனம், மேல் உதடு – பொருள் நாசம், கீழ் உதடு – தனலாபம், மோவாய்க்கட்டை – ராஜதண்டனை, வாய் – பயம், வலது காது – தீர்க்காயுசு, இடது காது – வியாபாரம், கழுத்து – சத்ரு நாசம், வலது புஜம் – ஆரோக்கியம், இடது புஜம் – ஸ்திரீ சுகம், வலக்கை – துக்கம், இடக்கை, துயரம், வலது மணிக்கட்டு – பீடை, இடது மணிக்கட்டு – கீர்த்தி, வலது கை விரல் – ராஜசன்மானம், இடக்கை விரல் – துயரம், மார்பு – தனலாபம், வலது இடது ஸ்தானங்கள் – பாப சம்பவம், இருதயம் -சௌக்கியம், தேகம் தீர்காயுசு, வலது விலா எலும்பு – வாழ்வு, இடது விலா எலும்பு – கெண்டம், வயிறு – தான்ய லாபம், நாபி – ரத்தின லாபம், உபய பாரிசம் – லாபகரம் அடைதல், முதுகில் – நாசம், ஆண்குறி – தரித்திரம், வலது இடது அபானம் – தனமுண்டு, வலது இடது தொடைகள் – பிதா அரிஷ்டம், வலது இடது முழங்கால்கள் – சுபம், வலது இடது கணுக்கால்கள் – சுபம், வலது இடது பாதங்கள் – பிரயாணம், வலது பாதம் – ரோகம், இடது பாதம் – துக்கம், பிருஷ்டம் சுபம் வலது பாத விரல்கள் – ராஜ பயம், இடது பாத விரல்கள் – நோய், வலது இடது கால்விரல் நகங்கள் – தனநாசம், தேகத்தில் ஓடல் – தீர்க்காயுசு.
தோஷ பரிகாரம்: தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கவும். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தங்க, வெள்ளி பல்லியை நினைத்துக் கொள்வது உத்தமம்.
பத்து திக்கில் பல்லி சொல்லுக்கு பலன் | |||||||
திக்கு | ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி |
கிழக்கு தெ.கிழக்கு தெற்கு தெ.மேற்கு மேற்கு வட.மேற்கு வடக்கு வட.கிழ ஆகாயம் பூமி | பயம் தீமை சுகம் பந்துவரவு சண்டை வஸ்திரம் திரவியம் லாபம் ஜெயம் காரியநாசம் | தனலாபம் கலகம் பகை விரோதம் ராஜதரிசனம் அமங்கலம் வஸ்திரம் கல்யாணம் கேடு ஐசுவரியம் | சம்பத்து பந்துலாபம் விசனம் சத்துரு அனுகூலம் தூரதேசம் சத்ருபயம் வாகனம் பிரயாணம் மிகலாபம் | சந்தோஷம் தனலாபம் சரீரபீடை பந்துகஷ்டம் பயணம்’ தனநாசம் கலகம் காரியமாகா நற்செய்தி ஐசுவரியம் | அசுபம் சன்மானம் தனலாபம் காரியசித்தி நஷ்டம் நற்செய்தி காரியமாகா போஜனம் கலகம் நஷ்டம் | சுபசெய்தி அலங்காரம் பந்துவரவு நற்செய்தி சந்தோஷம் கலகம் கலகம் சத்ருபயம் வஸ்துலாப சூதகஸ்நான | நற்செய்தி திரவியம் ராஜதரிசனம் ரோகம் ரோகம் ஸ்திரீ நற்செய்தி திருடர் காரியமாக காரியசித்தி |
கௌரி பஞ்சாங்கம் | |||||||||
மணி முதல் மணி வரை | 6 – 00 7.30 | 7 – 30 9.00 | 9 – 00 10.30 | 10.30 – 12.00 | 12.00 – 1.30 | 1.30 – 3.00 | 3.00 – 4.30 | 4.30 – 6.00 | |
ஞாயிறு | பகல் இரவு | உத்தி தனம் | அமுத சுகம் | ரோக சோர | லாபம் விஷம் | தனம் உத்தி | சுகம் அமுத | சோர ரோக | விஷம் லாபம் |
திங்கள் | பகல் இரவு | அமுத சுகம் | விஷம் சோர | ரோக உத்தி | லாபம் அமுத | தனம் விஷம் | சுகம் ரோக | சோர லாபம் | உத்தி தனம் |
செவ்வாய் | பகல் இரவு | ரோகம் சோர | லாபம் உத்தி | தனம் விஷம் | சுகம் அமுத | சோர ரோக | உத்தி லாபம் | விஷம் தனம் | அமுத சுகம் |
புதன் | பகல் இரவு | லாபம் உத்தி | தனம் அமுத | ரோக சுகம் | சோர லாபம் | விஷம் தனம் | உத்தி சுகம் | அமுத சோர | ரோக விஷம் |
வியாழன் | பகல் இரவு | தனம் அமுத | சுகம் விஷம் | சோரம் ரோக | உத்தி லாபம் | அமுத தனம் | விஷம் சுகம் | ரோக சோர | லாபம் உத்தி |
வெள்ளி | பகல் இரவு | சுகம் ரோக | சோர லாபம் | உத்தி தனம் | விஷம் சுகம் | அமுத சோர | ரோக உத்தி | லாபம் விஷம் | தனம் அமுத |
சனி | பகல் இரவு | லாபம் சோர | உத்தி தனம் | விஷம் சுகம் | அமுத சோர | ரோக உத்தி | லாபம் விஷம் | தனம் அமுத | சுகம் ரோக |
கா – காலை, ப – பகல், மா – மாலை, வி – விடியற்காலை |