எண் கணித ஜோதிடம் 

Rs.

numerology gem stonesபூரண நம்பிக்கை உள்ளவர்களுக்கு பெயர் அமைத்து கொடுத்து, அளவற்ற கெல்வத்தையும், உன்னதமான நிலையையும், காரிய சித்தியையும் அடைய வழி காட்டுவோம்.

எண்கணித ஜோதிட முறைப்படி(Numerology) வியாபார ஸ்தலங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பெயர் மற்றும் தொழில் ஆரம்பிக்க ஆரம்ப தேதி, நேரம், அமைத்து கொடுத்து, “நல்ல வளமும், வருமானமும்” பெற வழி காட்டுவோம்.

 

அவரவரின் அதிர்ஷ்ட தினங்களை கணித்து முக்கிய காரியங்களை செய்பவர்களுக்கு பூரண வெற்றியை பெற வழி காட்டுவோம்.

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் அனுப்பவும்.

  •  சரியான பிறந்த தேதி நேரம் (பகல்,இரவு) பிறந்த ஊர் இவைகளை அனுப்பவும்.
  •  எண்கணித அடிப்படையில் தங்களுக்குரிய மிக அதிர்ஷ்ட ரத்தினத்தை தேர்ந்தெடுத்து கூறுவோம்.
  •  தேவைப்பட்டால் தங்களின் பிரச்சனைக்கு பிரச்சனையை சரி செய்யக்கூடிய அதிர்ஷ்ட ரத்தினம் என்ன என்று பார்த்து கூறுவோம்.

[email protected]