ஒவ்வொருவருக்கும் வேலை சம்பந்தமாக ஒரு யோகம் உண்டு. அது உள்ளுரில், வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்ப்பது என ஒவ்வொருவருக்கும் ஒரு யோகம் இருக்கும்.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணம் சம்பாதி என்பது பொருள். இப்படி வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்கும் யோகம் அனைவருக்கும் கிடைக்காது.
தங்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் இந்த அமைப்பு இருக்க வேண்டும். அதனை ஆய்வு செய்து தங்களுக்கு இந்த அமைப்பு உள்ளதா வேலை கிடைக்குமா என ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.
கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
- ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
- பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்
maneesmdu63@gmail.com