வாஸ்து

Rs.

(தங்களுக்குரிய கட்டணத்தை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டு பின்னர் பணம் செலுத்தவும் /Ask for their payment by phone and pay later)

vastu for home

வாஸ்து என்பது பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை ஆதாரமாய் கொண்டது. ஆனாலும் இது பூமியை மையமாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்ட “மண் சாஸ்திரம்” என்றே கூறலாம். வான்வெளியையும், அங்குள்ள சூரியனையும், சந்திரனையும், எண்ணற்ற கோள்களையும், நட்சத்திரங்களைப் பற்றி நம் முன்னோர்கள் நமக்கு தந்த அற்புதக்கலை சோதிடக்கலை.
சோதிடக்கலையில் எண்ணற்ற உட்பிரிவுகள் இருந்தாலும் கூட அதில் பிரதானமாக் கூறப்படும் அற்புதசாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம். இக்கலையை பயன்படுத்தி அமையப்பெற்ற வீடுகளில் வசிப்போர் ஏழு தலைமுறைகளை தாண்டி வளமாக, பலமாக, வசதியாக வாழ்வதைக் காணலாம்.

வீடே பிரதானம் வேண்டும் சுகபோகம்
வீடே தருமாதி மேலளிக்கும் – வீடே
வளியாதி தோடம் அற வாழ்விக்கும் வீடே
களியாதியைத் தருமே காண்
-சிற்ப ரத்னாகரம்

ஒரு மனிதன் வாழ்ந்திட வீடே பிரதானமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட வீடு அவனுக்கு வேண்டுகின்ற சுகபோகத்தைத் தர வேண்டும். ஆதியிலிருந்தே நன்மைகளைத் தருவதுடன் மேலும் மேலும் அவனுக்கு நன்மைகளைத் தருகிறது.
அப்படிப்பட்ட வீடுகளே அவனுக்கு வரக்கூடிய, காற்றினால் பரவக்கூடிய நோய்களைத் தடுத்து நோயற்ற நல்வாழ்வு தந்து, இன்பம் நிறைந்ததோர் வாழ்வை அளிக்கும் என்றே மேற்கண்ட பாடல் கூறுகிறது. மனிதனின் வாழ்வின் முக்கிய அம்சமான வீடும் அதன் அமைப்பையும், சுற்றியுள்ள சாலைகளும், வீட்டின் வெளியே உள்ள மற்ற அமைப்புகளால் ஏற்படும் சாதக, பாதகங்களை பற்றி அலசுவதும், அதற்கு தீர்வு காண்பதும் வருமுன்பே நம்மைக் காக்க இந்த சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

வீடு, கடை, தொழில், ஸ்தாபனங்கள், அலுவலக அறை, தொழிற்சாலைகள், வளாகங்கள் ,கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் வாஸ்து பார்க்கப்படும்

  • வரைபடத்தின் மூலம் குறைகளை சரி செய்து தருதல்.
  • தங்களின் இடத்துக்கு நேரில் வந்து சரியான முறையில் ஆய்வு செய்து வாஸ்து முறைப்படி சரி செய்தல்.
  • பழைய கட்டிடங்களுக்கும் வாஸ்து பார்த்து குறைகளை நீக்க வழி காண்பிக்கப்படும்

கட்டணம் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

  • கட்டணம் போனில்/மின்னஞ்சல்  மூலமாக தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவும்.

maneesmdu63@gmail.com/+91-9360512079/+91-9344617089

1 Comment

  1. ரமணி பியூட்டி பார்லர், Madurai August 30, 2019

    Ennoda tholil munnettrathukaga vaasthu pathen .elithaga mattra koodiya mattrangalai koori en tholil melum nalla munnetrathai kondullathu nandri.eppothu kettalum mugam konamal pala nal visayangal kooriyathuku nandri vankam.

Comments are closed.